Tuesday, 29 March 2011

Acham thavir by Bharathi !

அச்சம் தவிர் நய்யப் புடை
மானம் போற்று ரவுத்திரம் பழகு

ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல்
சூரரை போற்று தீயோர்க்கு அஞ்சேல்

ஓய்தல் ஒழி நேர்பட பேசு
தாழ்ந்து நடவேல் சாவதற்கு அஞ்சேல்

காலம் அழியேல் கீழோர்க்கு அஞ்சேல்
போர் தொழில் பழகு தோல்வியில் கலங்கேல்

புதியன விரும்பு வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு உண்மைக்கு அஞ்சேல்

வெடிப்பற பேசு நன்று கருது
வவ்வுதல் நீக்கு தவத்தினை நிரப்பு நீ

கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் பேய்களுக்கு அஞ்சேல்

ஞாயிறு போற்று மந்திரம் வலிமை
சவுரியம் தகுமே எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்

No comments:

Post a Comment